தமிழ் அரும் யின் அர்த்தம்

அரும்

பெயரடை

 • 1

  அரிய.

  ‘அரும் பணி’
  ‘அரும் தொண்டு’

 • 2

  (இலக்கியத்தில்) எளிதில் புரிந்துகொள்ள முடியாததாக இருக்கும்.

  ‘அரும்பொருள்’
  ‘அருஞ்சொற்கள்’