தமிழ் அரும்பதவுரை யின் அர்த்தம்

அரும்பதவுரை

பெயர்ச்சொல்

  • 1

    (இலக்கிய, இலக்கண நூல்களில்) கடினச் சொற்களுக்குத் தரப்படும் பொருள் விளக்கம்.