தமிழ் அரும்பாடுபடு யின் அர்த்தம்

அரும்பாடுபடு

வினைச்சொல்-பட, -பட்டு

  • 1

    பெரு முயற்சி செய்தல்.

    ‘புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்க ஆராய்ச்சியாளர்கள் அரும்பாடுபடுகிறார்கள்’