அரும்பு -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : அரும்பு1அரும்பு2

அரும்பு1

வினைச்சொல்

 • 1

  (மொட்டு) தோன்றுதல்; (தளிர்) துளிர்த்தல்.

 • 2

  (வியர்வை, புன்னகை முதலியன) தோன்றுதல்.

  ‘கண்ணீர் அரும்பிக் கன்னத்தில் வழிந்தது’

 • 3

  (விடலைப் பையன்களுக்கு மீசை) முளைத்தல்.

  ‘அவனுக்கு மீசை அரும்பத் தொடங்கியிருக்கிறது’

அரும்பு -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : அரும்பு1அரும்பு2

அரும்பு2

பெயர்ச்சொல்

 • 1

  (இள) மொட்டு.