தமிழ் அருமருந்து யின் அர்த்தம்

அருமருந்து

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (குறிப்பிட்ட நோய்க்கு) மிகச் சிறந்த மருந்து.

    ‘சுண்ணாம்புச் சத்து குறைவதால் ஏற்படும் நோய்க்குச் சங்குத்தூள் அருமருந்து’
    ‘என் துக்கத்திற்கு என் மனைவியின் அன்புதான் அருமருந்தாக அமைந்தது’