தமிழ் அருமைபெருமை யின் அர்த்தம்

அருமைபெருமை

பெயர்ச்சொல்

  • 1

    (இதுவரை கவனிக்கப்படாத) சிறப்பும் மேன்மையும்.

    ‘இந்தக் கோயிலின் அருமைபெருமை இப்போதுதான் வெளி உலகுக்குத் தெரியவந்திருக்கிறது’
    ‘அவர் உயிரோடு இருந்தவரையில் அவருடைய அருமைபெருமை யாருக்கும் தெரியவில்லை’