தமிழ் அருள்வா யின் அர்த்தம்

அருள்வா

வினைச்சொல்-வர, -வந்து

  • 1

    பக்திப் பரவசத்தால் ஆவேசம் மேலிடுதல்.

    ‘சாமி கொண்டாடிக்கு அருள்வந்து குறிசொல்லத் தொடங்கினார்’