தமிழ் அருள்வாக்கு யின் அர்த்தம்

அருள்வாக்கு

பெயர்ச்சொல்

  • 1

    (தனக்கு இருக்கும் சித்தியைப் பயன்படுத்தி ஒருவர் கூறுவதாகக் கருதப்படும்) எதிர்காலத்தைப் பற்றிய கணிப்பு.

    ‘என்னுடைய கஷ்டங்கள் எல்லாம் விரைவில் தீரும் என்று சாமி அருள்வாக்கு சொல்லியிருக்கிறது’

  • 2

    அருளுரை.

    ‘தொலைக்காட்சியில் பொங்கல் தினத்தன்று காலை சுவாமிகள் அருள்வாக்கு வழங்குவார்’