தமிழ் அருளாமல் யின் அர்த்தம்

அருளாமல்

வினையடை

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (நெருக்கமானவர்களைத் தவிர்த்து) பிறர் அறியாமல்; சத்தமில்லாமல்.

    ‘தன் மகள் கல்யாணத்தை அருளாமல் செய்துவிட்டார்’
    ‘அருளாமல் அவன் வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டான்’