தமிழ் அருள் பாலி யின் அர்த்தம்

அருள் பாலி

வினைச்சொல்பாலிக்க, பாலித்து

  • 1

    (இறைவன், ஆன்மீகப் பெரியோர்கள் போன்றோர்) அருள் தருதல்.

    ‘குருப்பெயர்ச்சியை முன்னிட்டு ஆலங்குடியில் குரு பகவான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்’