தமிழ் அருவம் யின் அர்த்தம்

அருவம்

பெயர்ச்சொல்

  • 1

    உருவம் அற்றது.

    ‘தத்துவம், இலக்கியம் இவை இரண்டும் வாழ்க்கையைப் பரிசீலிக்கும் இருவேறு அருவமான சக்திகள் என்று கூறினார்’

  • 2

    (ஓவியம், சிற்பம் போன்றவற்றில்) பொதுவாக அறியப்படும் வடிவங்கள் அற்றது.

    ‘ஆதிமூலத்தின் அருவ ஓவியங்கள் நம் கற்பனைக்குச் சுதந்திரம் அளிக்கின்றன’