தமிழ் அருவரு யின் அர்த்தம்

அருவரு

வினைச்சொல்அருவருக்க, அருவருத்து

  • 1

    (அசுத்தம், ஆபாசம் முதலியவற்றால்) வெறுப்பு அடைதல்.

    ‘செத்த பெருச்சாளியைக் கண்டதும் அருவருத்து ஒதுங்கி நின்றான்’