தமிழ் அரூபம் யின் அர்த்தம்

அரூபம்

பெயர்ச்சொல்-ஆன

  • 1

    உருவம் இல்லாதது; அருவம்.

    ‘அரூபமான காற்றை உணர முடிகிறது. ஆனால் காண முடிவதில்லை’