தமிழ் அரூபி யின் அர்த்தம்

அரூபி

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (புராணங்களில் அல்லது மாயாஜாலக் கதைகளில் ஒருவர்) உருவமற்று இருக்கும் நிலை.

    ‘மந்திரவாதியின் கோல் பட்டதும் ராஜகுமாரி அரூபி ஆனாள்’