தமிழ் அரைக்கண் யின் அர்த்தம்

அரைக்கண்

பெயர்ச்சொல்

  • 1

    பாதி மூடிய கண்கள்.

    ‘அவன் தூங்கும்போதுகூட அரைக் கண்ணால் பார்ப்பது போலிருக்கும்!’