தமிழ் அரைக்கீரை யின் அர்த்தம்

அரைக்கீரை

பெயர்ச்சொல்

  • 1

    தண்டையும் சிறு இலைகளையும் உடைய, கிள்ளக்கிள்ளத் துளிர்க்கும் கீரை வகை.