தமிழ் அரைக் கால்சட்டை யின் அர்த்தம்

அரைக் கால்சட்டை

பெயர்ச்சொல்

  • 1

    (சிறுவரும் ஆண்களும் அணியும்) முழங்காலுக்குச் சற்று மேல் வரை வரும் கால்சட்டை.