தமிழ் அரைக் கிணறு தாண்டு யின் அர்த்தம்

அரைக் கிணறு தாண்டு

வினைச்சொல்தாண்ட, தாண்டி

  • 1

    (முழுமையாகச் செய்து முடிக்க வேண்டியதாக இருப்பதை) ஓரளவுக்கே செய்து முடித்தல்.

    ‘பள்ளிக்கு ஐந்து ஏக்கர் நிலம் வாங்க வேண்டும் என்ற திட்டத்தில் அரைக் கிணறு தாண்டியிருக்கிறோம்’