தமிழ் அரைஞாண் யின் அர்த்தம்

அரைஞாண்

பெயர்ச்சொல்

  • 1

    ஆண்களும் குழந்தைகளும் இடுப்பில் கட்டியிருக்கும் (பெரும்பாலும் கறுப்பு நிறத்தில் இருக்கும்) கயிறு அல்லது தங்கத்தாலோ வெள்ளியாலோ செய்த சங்கிலி.