தமிழ் அரைமண்டி யின் அர்த்தம்

அரைமண்டி

பெயர்ச்சொல்

நாட்டியம்
  • 1

    நாட்டியம்
    உயரத்தைக் குறைத்துப் பாதி உட்கார்ந்தாற்போல் காலை வளைத்து நிற்கும் நிலை.