தமிழ் அரைமூடி யின் அர்த்தம்

அரைமூடி

பெயர்ச்சொல்

  • 1

    பெண் குழந்தைகளின் அரைஞாணில் கோக்கப்பட்டிருக்கும் அரசிலை வடிவிலான உலோகத் தகடு.