தமிழ் அரையாண்டு யின் அர்த்தம்

அரையாண்டு

பெயர்ச்சொல்

  • 1

    மூன்று பருவங்களாகப் பிரிக்கப்பட்ட கல்வியாண்டில் இரண்டு பருவங்களைக் கொண்ட காலம்.

    ‘மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு அடுத்த வாரம் தொடங்குகிறது’

  • 2

    (வர்த்தக நிறுவனங்களில்) ஆறு மாத காலம்.

    ‘எங்கள் நிறுவனத்தின் அரையாண்டு அறிக்கை தயாராகிவிட்டது’