தமிழ் அரையாப்பு யின் அர்த்தம்

அரையாப்பு

பெயர்ச்சொல்

  • 1

    (பாலுறவுத் தொற்றின் காரணமாக) தொடை இடுக்குகளில் உள்ள நிணநீர் முடிச்சுகளில் ஏற்படும், புண்ணாக மாறும் புடைப்பு.