தமிழ் அரையிறுதி யின் அர்த்தம்

அரையிறுதி

பெயர்ச்சொல்

  • 1

    (பல சுற்றுகளாக அமைந்திருக்கும் விளையாட்டுப் போட்டியில்) இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெறுவதற்காக ஆடும் ஆட்டம்.