தமிழ் அரை நிர்வாணம் யின் அர்த்தம்

அரை நிர்வாணம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (பெரும்பாலும் பெண்களைக் குறித்து வரும்போது உடலில்) மிகக் குறைவான ஆடை அணிந்த நிலை.

    ‘அரை நிர்வாணப் படங்களை வெளியிடும் பத்திரிகை’
    ‘அரை நிர்வாணமான நிலையில் நடிகைகளின் படங்கள்’