தமிழ் அர்ப்பணம் யின் அர்த்தம்

அர்ப்பணம்

பெயர்ச்சொல்

  • 1

    (ஏதேனும் ஓர் உயர்ந்த நோக்கத்துக்கு அல்லது தான் ஈடுபாடு காட்டும் துறைக்கு) தன் செல்வம், உழைப்பு, வாழ்க்கை முதலியவற்றை உரித்தாக்குதல்.

    ‘பரதக் கலைக்குத் தன்னை அர்ப்பணம்செய்தார்’
    ‘விடுதலைப் போராட்டத்துக்கு அனைத்தையும் அர்ப்பணம்செய்தவர்’

  • 2

    (புதிதாகத் தொடங்கப்படும் தொழிற்சாலை, கட்டி முடித்த அணை முதலியவற்றை) நாட்டுக்கு உரித்தாக்கும் செயல்.