தமிழ் அறக்கட்டளை யின் அர்த்தம்

அறக்கட்டளை

பெயர்ச்சொல்

  • 1

    (கல்வித் துறை, சமூக சேவை முதலியவற்றில்) பொது நலனை மேம்படுத்தும் செயல்பாடுகளுக்காகத் தனிநபர்கள் அல்லது அரசு ஏற்படுத்தும் நிதி அமைப்பு.