தமிழ் அறக்கட்டளைச் சொற்பொழிவு யின் அர்த்தம்

அறக்கட்டளைச் சொற்பொழிவு

பெயர்ச்சொல்

  • 1

    (பல்கலைக்கழகம், தொழில்முறை அமைப்பு போன்றவற்றில்) நிதி அளித்து அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஆண்டுக்கு ஒரு முறை நிகழ்த்தப்படும் சொற்பொழிவு.

    ‘அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் புத்தக வடிவில் வெளிவந்துள்ளன’