தமிழ் அறநிலையத் துறை யின் அர்த்தம்

அறநிலையத் துறை

பெயர்ச்சொல்

  • 1

    இந்துக் கோயில்களின் நிர்வாகத்தை மேற்பார்வை செய்யும் மாநில அரசுத் துறை.