தமிழ் அற்பத்தனம் யின் அர்த்தம்

அற்பத்தனம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    கேவலமாகவும் கீழ்த்தரமாகவும் நடந்துகொள்ளும் தன்மை.

    ‘அவர் அற்பத்தனமாகத் தன் மாப்பிள்ளையிடமே குடிப்பதற்குப் பணம் கேட்டாராமே?’
    ‘நான் ஊழல் செய்தேன் என்பது அற்பத்தனமான குற்றச்சாட்டு’