தமிழ் அறப்போராட்டம் யின் அர்த்தம்

அறப்போராட்டம்

பெயர்ச்சொல்

  • 1

    அறவழியில் நடத்தும் போராட்டம்.

    ‘தமிழ்வழிக் கல்வியை வலியுறுத்தி அறப்போராட்டம் நடத்த வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது’
    ‘ஜனநாயகத்தில் அறப்போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதில்லை’