தமிழ் அறம்பாடு யின் அர்த்தம்

அறம்பாடு

வினைச்சொல்-பாட, -பாடி

  • 1

    (முற்காலத்தில்) ஒருவருக்குத் தீமை விளைய வேண்டும் என்ற நோக்கத்தோடு பாடல்களை இயற்றிப் பாடுதல்.

    ‘புலவர்கள் அறம்பாடி அரசனைக் கொன்றதாக இலக்கியம் கூறுகிறது’