தமிழ் அறம் யின் அர்த்தம்

அறம்

பெயர்ச்சொல்

  • 1

    தனிமனிதனின் வாழ்வும் பொதுவாழ்வும் சீராக இயங்கத் தனிமனிதன், அரசு போன்றவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கத்தின் அடிப்படையிலான நெறிமுறைகள் அல்லது கடமைகள்.