தமிழ் அறவழி யின் அர்த்தம்

அறவழி

பெயர்ச்சொல்

  • 1

    (போராட்டத்தில்) வன்முறையைத் தவிர்ப்பதை அறமாகக் கொண்ட முறை.

    ‘அறவழியில் போராட்டம் நடத்தினால் மட்டுமே எங்கள் கட்சி பங்கேற்கும்’
    ‘அடக்குமுறையை எதிர்த்து அறவழியில் போராட எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன’