தமிழ் அறவிடு யின் அர்த்தம்

அறவிடு

வினைச்சொல்-விட, -விட்டு

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (கடனை) வசூலித்தல்.

    ‘வங்கி கொடுத்த கடன்களை அறவிடத் தொடங்கியுள்ளது’
    ‘விவசாயிகளுக்கு அவர் முன்பணம் கொடுத்துவிட்டு அறுவடைக் காலத்தில் அறவிடுவார்’