தமிழ் அறவியல் யின் அர்த்தம்

அறவியல்

பெயர்ச்சொல்

  • 1

    தனிமனிதனின் நடத்தை, தனிமனிதனுக்கும் சமூகத்துக்கும் இடையில் உள்ள உறவு ஆகியவற்றைக் குறித்த மதிப்பீடுகளைப் பற்றிய துறை.