தமிழ் அறிக்கையிடு யின் அர்த்தம்

அறிக்கையிடு

வினைச்சொல்-இட, -இட்டு

கிறித்தவ வழக்கு
  • 1

    கிறித்தவ வழக்கு
    பாவமன்னிப்புச் சடங்கின் ஒரு பகுதியாக, செய்த பாவங்களைக் கடவுளிடம் குரு வழியாகச் சொல்லுதல்.