தமிழ் அறிஞர் யின் அர்த்தம்

அறிஞர்

பெயர்ச்சொல்

  • 1

    படிப்பு, சிந்தனை ஆகியவற்றின் மூலம் ஆழ்ந்த அறிவைப் பெற்றிருப்பவர்.