தமிழ் அறியா யின் அர்த்தம்

அறியா

(அறியாத)

பெயரடை

  • 1

    அறிவு முதிர்ச்சி அடையாத; விவரம் தெரியாத.

    ‘அறியாப் பருவம்’
    ‘அறியாச் சிறுவன்’