தமிழ் அறியாமை யின் அர்த்தம்

அறியாமை

பெயர்ச்சொல்

  • 1

    அறிவு இல்லாமை; மடமை.

    ‘வறுமையும் அறியாமையும் மக்களைப் பிடித்திருக்கும் பிணிகளே’
    ‘உன் அறியாமை உன் பதிலில் வெளிப்படுகிறது’