தமிழ் அறிவீனம் யின் அர்த்தம்

அறிவீனம்

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு முட்டாள்தனம்.

    ‘நிர்வாகத்தைத் தனி ஒருவனாக எதிர்ப்பதா? என்ன அறிவீனம்!’