தமிழ் அறிவாளி யின் அர்த்தம்

அறிவாளி

பெயர்ச்சொல்

  • 1

    கூர்ந்த அறிவு உடையவர்.

    ‘அவர் நல்ல அறிவாளி’
    ‘நீ நன்றாகப் படித்து அறிவாளியாக வர வேண்டும்’