தமிழ் அறிவிக்கப்பட்ட குற்றவாளி யின் அர்த்தம்

அறிவிக்கப்பட்ட குற்றவாளி

பெயர்ச்சொல்

  • 1

    நிலுவையில் உள்ள வழக்கில் விசாரணையைத் தவிர்ப்பதற்காகத் தலைமறைவாகியதால், குற்றம் சாட்டப்பட்டவர் என்று நீதிமன்றத்தால் குறிப்பிடப்படும் நபர்.