தமிழ் அறிவியல் யின் அர்த்தம்

அறிவியல்

பெயர்ச்சொல்

  • 1

    நிரூபணத்தின் அடிப்படையிலும் பரிசோதனை முறைகளைக் கொண்டும் இயற்கை உட்பட உலகத்தில் உள்ள அனைத்தின் அமைப்பு, இயக்கம் ஆகியவற்றை விளக்கும் அறிவுத் துறை; விஞ்ஞானம்.