தமிழ் அறிவியல் கூடம் யின் அர்த்தம்

அறிவியல் கூடம்

பெயர்ச்சொல்

  • 1

    அறிவியல் ரீதியில் சோதனை, ஆராய்ச்சி ஆகியவற்றை மேற்கொள்வதற்குத் தேவையான கருவிகளுடன் அமைந்திருக்கும் இடம்; சோதனைக்கூடம்.