தமிழ் அறிவுக்கொழுந்து யின் அர்த்தம்

அறிவுக்கொழுந்து

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் கேலியாக) அறிவாளி.

    ‘அந்த அறிவுக்கொழுந்திடம் உன் சந்தேகத்தைக் கேட்கிறாயா? உருப்பட்ட மாதிரிதான் போ’
    ‘இந்த அறிவுக்கொழுந்துதான் உனக்கு இப்படியொரு யோசனையைச் சொன்னதா?’