தமிழ் அறிவுசார் சொத்துரிமை யின் அர்த்தம்

அறிவுசார் சொத்துரிமை

பெயர்ச்சொல்

  • 1

    தன்னுடைய கண்டுபிடிப்பு, படைப்பு போன்றவற்றில் தான் செலுத்திய அறிவுத்திறன்மீது ஒருவர் பெற்றிருக்கும் உரிமை.