தமிழ் அறிவுடைமை யின் அர்த்தம்

அறிவுடைமை

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு ஒரு செயலைச் செய்வதற்குத் தேவையான அறிவைப் பெற்றிருக்கும் தன்மை.

    ‘பிரச்சினைகளைக் கண்டு மலைத்து நிற்பதைவிட அவற்றுக்குத் தீர்வுகாண்பதுதான் அறிவுடைமை’
    ‘சுயமாக மருத்துவம் செய்துகொள்வது அறிவுடைமை ஆகாது’