தமிழ் அறிவுநினைவு யின் அர்த்தம்

அறிவுநினைவு

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு சுயநினைவு.

    ‘காரில் மோதுண்டு அறிவுநினைவற்றுக் கிடந்தார்’
    ‘பெரியவர் ஒரு மாதமாக அறிவு நினைவின்றி இருக்கிறார்’