தமிழ் அறிவுரை யின் அர்த்தம்
அறிவுரை
பெயர்ச்சொல்
- 1
நன்மை விளைவிக்கும் நோக்குடன் ஒருவர் மற்றொருவருக்கு வழங்கும் கருத்து; ஆலோசனை; புத்திமதி.
‘என்னுடைய அறிவுரைப்படி நடப்பதோ அல்லது அதைப் புறக்கணிப்பதோ உன்னுடைய விருப்பம்’‘எனக்கு அறிவுரை கூறும் அளவுக்கு நீ வளர்ந்துவிட்டாயா?’ - 2
மனித குல வளர்ச்சிக்கான கருத்துகள்.
‘புத்தரின் அறிவுரைகள்’